Easy 3 way to protect Whatsapp from Hacker in tamil
வணக்கம் நண்பர்களே
இந்த பதிவில் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் நாம் எல்லாரும்பயன்படுத்தும் ஒன்று whatsapp ஆனால் whatsapp பை நாம் பாதுக்காப்பாக பயன்படுத்துகிறோமா என்றால் அதான் இல்லை ,
அதை எவ்வாறு பாதுக்காப்பாக பயன்படுத்துவது என்று ஒரு முன்று
வழிகளை கூறுகிறேன் ,
1. எந்த லிங்க்கையும் தொட வேண்டாம் :
வாட்ஸ்அப் குருப்புகளில் வரும் 100%த்தில் 90% லிங்க் ஹேக்கிங் லிங்காக தான் இருகின்றன ,எனவே வாட்ஸ்அப் மட்டும் இல்லாமல் SMS,போன்ற தளங்களில் வரும் லிங்கையும் தொடவேண்டாம்
2.WHATSAPP WEB data வ நீக்கிடவும்:
உங்க வாட்ஸ்அப்பை ஏதோ ஒரு கம்யூட்டர் அல்லது லாப்டாப்புடன்
WHATSAPP WEB பை பயன்படுத்தி இணைத்து இருப்பிர்கள் அப்பொழுது
உங்கள்
வாட்ஸ்அப் பற்றிய தகவல்கள் அந்த லாப்டாபில் குக்கிகளாக
சேகரிக்க படும் அந்த குக்கியை கொன்டு உங்கள் வாட்ஸ்அப்பை
ஹேக்கர்களால் எடுக்க முடியும் ,எனவே அவற்றை நீக்க
வேண்டும்
அது எவ்வாறு என்று பார்ப்போம்
1.வாட்ஸ்அப்பிற்கு செல்க
2. tree dots யை அமுக்கவும்
3.அதில் WHATSAPP WEB கிளிக் செய்யவும்
4. CLEAR data வை அமுக்கவும்
இப்பொழுது குக்கீகள் நீக்க பட்டன
3. Two step verification னை ஆன் செய்க:
Two step verification னை ஆன் செய்வது மூலம் உங்கள் வாட்ஸ்அப்பை
ஹேக் செய்தாலும் பாதுக்காகபடும்
அதை எவ்வாறு செய்வது என்று பாப்போம்
1.உங்கள் வாட்ஸ்அப்பிற்கு செல்க
2.Three dots யை கிளிக் செய்க
4.settings யை தேர்வு செய்க
5.accountயை கிளிக் செய்க
6. two step verification னை கிளிக் செய்க
7.enable யை கிளிக் செய்க
8.உங்களால் நினைவில் வைத்து கொள்ள கூடிய ஒரு 6 நம்பரை போடவும்
இப்பொழுது Two step verification முடிந்தது
உங்கள் வாட்ஸ்அப்பிற்கு செல்லும் பொழுதுயெல்லாம நீங்கள் கொடுத்த ஆறு நம்பரை போட்டால் மட்டுமே திறக்கும்
எனவே உங்கள் வாட்ஸ்அப் பாதுக்காப்பாக இருக்கும்
இந்த முன்று வழிகளையும் பயன்படுத்தினால் வாட்ஸ்அப்
பாதுக்காபபாக இருக்கும்
இதை பற்றி முழு விவரத்தையும் கீழே உள்ள எனது channel லில் கொடுத்துள்ளேன் ,விரும்பினால் சென்று பார்க்கவும்
நன்றி
உங்களை வேறுவொரு பதிவில் சந்திக்கிறேன்
G. விக்னேஷ்
Hi
ReplyDelete