Posts

Showing posts from December, 2020

Soul Rider

உங்கள் போனை பாதுக்காத்து கொள்ள ஐந்து வழிகள்

Image
                                                                               வணக்கம் நண்பர்களே நாம் இன்று எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் ,நாம் பயன்படுத்தும் போன் பற்றிதான், credit: third party image reference போனை ஹேக்கரிடம் இருந்து எவ்வாறு பாதுக்காப்பது 1.முதல் வழி: எந்தவொரு லிங்கையும் தொட கூடாது, அதாவது எஸ்.எம்.எஸ், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்களில் வரும் 100 -ரில் 90% லிங்க் ஹேக்கிங் லிக்காகவே உள்ளது ,எனவே எந்த ஒரு லிங்கையும் தொடவேன்டாம் 2.இரண்டாம் வழி: நீங்கள் பயன்படுத்தும் ஆப் மற்றும் சாப்ட்வேரில் வரும் புதிய அப்டேட்டை முதலில் ஏற்ற வேண்டாம் , ஏன்னென்றாம் புதிதாக வரும் அப்டேட்டில் சில தவறுகள் இருக்கும் , எனவே சில நாட்களுக்கு பிறகு ஏற்றி கொள்ளயும். credit: third party image reference 3.முன்றாம் வழி: இந்த பிரச்சனை அனைவருக்கும் இருக்கும், நாம் பயன்படுத்தும் போனில் பேட்ரியில் சார்ஜர் சீக்கிரம் தீந்துவிடும், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சில வழிகள் முதல் வழி:- போனை சார்ஜ் செய்யும் போது 100% வரும் வரை சார்ஜ் செய்ய வேண்டாம் 99% வந்த உடனே எடுத்துவிட வேண்டும்,ஏனனென்றாம் அப்