How to protect your photos
வணக்கம் நண்பர்களே
இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கபோகிறோம் என்றால் ஒரு
போட்டோ நம்ம போன்னில் அல்லது கேமராவில் எடுத்து இருப்போம்
அந்த போட்டாவை நாம் அப்பிடியே விட்டால் பெரும் ஆபத்து , உடனே
உங்கள் மணதில் ஒரு கேள்வி வரலாம் போட்டோ எடுப்பதால் என்ன
ஆபத்து வரும் என்று,ஹேக்கர்களுக்கு உங்களை பற்றிய சின்ன
தகவல் மட்டும் கிடைத்தால் போதும் உங்களை என்னவேனாலும்
பண்னமுடியும், இந்த ஹேக்கிங்கை எப்படி பண்ணுவது மற்றும்
இவற்றிலிருந்து எப்படி பாதுக்காத்து கொள்வது என்று பார்போம்
METADATA ஹேக்கிங்(exiftool hacking) :
இந்த ஹேக்கிங் இரண்டு முறையில் பண்ணலாம் , முதலில் இது
எப்படி நடைபெறுகிறது என்று தெரிந்துகொள்வோம் நாம் எடுக்கும்
ஒவ்வொரு புகைப்படமும் நமக்கு கலரக்கலாக தெரிகின்றன ஆனால்
போன் ,கம்யூட்டர்கள் போட்டோ,பாடல்,வீடியோ,எழுத்துக்கள் என
அனைத்தையும் 0,1 என்றே புரிந்துகொள்ளும், இதில் போட்டோகளின் பின்னால் 0.,1 என்றும் இதன் பிண்ணால்இருப்பது தான் METADATA இந்த METADATAவை ஹேக் செய்வது முலம் உங்களுடைய location, போன் மாடல்,மற்றும் உங்கள் போனை பற்றிய அனைத்து தகவல்களையும்
தெரிந்துகொள்ள முடியும் அது எப்படி என்றுபார்ப்போம்
1. TERMUX செயலியை ஏற்றவும்(play store)
2.கீழே உள்ளவற்றை காப்பி ,பேஸ்ட் செய்யவும்
3.pkg install git
4.pkg install perl
5.git clone https://github.com/exiftool/exiftool.git
6.ls
7.cd exiftool
8.ls
இப்ப போட்டோவின் details க்கு சென்று LOCATION LINK யை காப்பி செய்து
9.exiftool லிங்கை பேஸ்ட் செய்க
then press enter
இரண்டாம் வழி:
BROWSER ரில் METADATA ONLINE CHECKER என search செய்து அதில் போட்டாவை UPLOAD செய்து கண்டுபிடிக்கலாம்
பாதுக்காது கொள்ளும் வழி:
போட்டோவின் METADATA வை நீக்க வேண்டும், BROWSER க்கு சென்று
ONLINE IMAGE METADATA REMOVER என SEARCH செய்து எடுத்த போட்டோவை UPLOAD செய்து METADATA வை நீக்க வேண்டும்
நன்றி
G.விக்னேஷ்
Super bro... 👌👌👌 ithu mari vidio poduga neraya poduga.. Valthukal bro😄😄🤝
ReplyDelete