Posts

Showing posts from December, 2020

Games For You

Powered by Playgama

உங்கள் போனை பாதுக்காத்து கொள்ள ஐந்து வழிகள்

Image
                                                                               வணக்கம் நண்பர்களே நாம் இன்று எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் ,நாம் பயன்படுத்தும் போன் பற்றிதான், credit: third party image reference போனை ஹேக்கரிடம் இருந்து எவ்வாறு பாதுக்காப்பது 1.முதல் வழி: எந்தவொரு லிங்கையும் தொட கூடாது, அதாவது எஸ்.எம்.எஸ், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்களில் வரும் 100 -ரில் 90% லிங்க் ஹேக்கிங் லிக்காகவே உள்ளது ,எனவே எந்த ஒரு லிங்கையும் தொடவேன்டாம் 2.இரண்டாம் வழி: நீங்கள் பயன்படுத்தும் ஆப் மற்றும் சாப்ட்வேரில் வரும் புதிய அப்டேட்டை முதலில் ஏற்ற வேண்டாம் , ஏன்னென்றாம் புதிதாக வரும் அப்டேட்டில் சில தவறுகள் இருக்கும் , எனவே சில நாட்களுக்கு பிறகு ஏற்றி கொள்ளயும். credit: third party image reference 3.முன்றாம் வழி: இந்த பிரச்சனை அனைவருக்கும் இருக்கும், நாம் பயன்படுத்தும் போனில் பேட்ரியில...