உங்கள் போனை பாதுக்காத்து கொள்ள ஐந்து வழிகள்
வணக்கம் நண்பர்களே
நாம் இன்று எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் ,நாம் பயன்படுத்தும் போன் பற்றிதான்,
credit: third party image reference
போனை ஹேக்கரிடம் இருந்து எவ்வாறு பாதுக்காப்பது
1.முதல் வழி:
எந்தவொரு லிங்கையும் தொட கூடாது, அதாவது எஸ்.எம்.எஸ், முகநூல்,
வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்களில் வரும் 100 -ரில் 90% லிங்க்
ஹேக்கிங் லிக்காகவே உள்ளது ,எனவே எந்த ஒரு லிங்கையும் தொடவேன்டாம்
2.இரண்டாம் வழி:
நீங்கள் பயன்படுத்தும் ஆப் மற்றும் சாப்ட்வேரில் வரும் புதிய அப்டேட்டை முதலில் ஏற்ற வேண்டாம் , ஏன்னென்றாம் புதிதாக வரும் அப்டேட்டில் சில
தவறுகள் இருக்கும் , எனவே சில நாட்களுக்கு பிறகு ஏற்றி கொள்ளயும்.
credit: third party image reference
3.முன்றாம் வழி:
இந்த பிரச்சனை அனைவருக்கும் இருக்கும், நாம் பயன்படுத்தும் போனில்
பேட்ரியில் சார்ஜர் சீக்கிரம் தீந்துவிடும், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட
சில வழிகள்
முதல் வழி:-
போனை சார்ஜ் செய்யும் போது 100% வரும் வரை சார்ஜ் செய்ய வேண்டாம்
99% வந்த உடனே எடுத்துவிட வேண்டும்,ஏனனென்றாம் அப்பொழுதான்
போன் பேட்டரியின் ஆயுள் காலம் நீடிக்கும்.
இரண்டாம் வழி:-
உங்கள் போனில் உள்ள டெவலப்பர் ஆப்சனுக்கு சென்று செயலியின்
அனிமேசனை ஆப் செய்க
நன்றி !
Comments
Post a Comment