How to protect your photos
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கபோகிறோம் என்றால் ஒரு போட்டோ நம்ம போன்னில் அல்லது கேமராவில் எடுத்து இருப்போம் அந்த போட்டாவை நாம் அப்பிடியே விட்டால் பெரும் ஆபத்து , உடனே உங்கள் மணதில் ஒரு கேள்வி வரலாம் போட்டோ எடுப்பதால் என்ன ஆபத்து வரும் என்று,ஹேக்கர்களுக்கு உங்களை பற்றிய சின்ன தகவல் மட்டும் கிடைத்தால் போதும் உங்களை என்னவேனாலும் பண்னமுடியும், இந்த ஹேக்கிங்கை எப்படி பண்ணுவது மற்றும் இவற்றிலிருந்து எப்படி பாதுக்காத்து கொள்வது என்று பார்போம் ...